அத்தி பழத்தின் சத்துக்கள்
1. நார்சத்து 5.8%
![]() |
அத்தி பழம் |
2. பொட்டாசியம் 3.3%
3. மாங்கனீசு 3%
4. வைட்டமின் பி6 3%
5. கால்சியம் 300 மில்லி கிராம்
6. இரும்பு 2 மில்லி கிராம்
7.புரதம் 2 கிராம்
பயன்கள்
1. அத்தி பட்டை, பிஞ்சு, காய், ஆகியவை சதை , நரம்பு , ஆகியவற்றை சுரங்க செய்யும் மருந்தாகவும் , பழம் மலமிளக்கியாகவும் , பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் பயன்படும்.<
2. அத்தி பால் 15 மில்லியுடன் வெண்ணை , சர்க்கரை கலந்து காலை மாலை கொடுத்து வர நீரழிவு , குருதி கலந்த வயிற்றுபோக்கு , பெரும்பாடு , சிறுநீரில் குருதி கலந்து போதல் , நரம்பு பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.
3. அத்தி பழத்தை உலர்த்தி இடித்து பொடி செய்து 1 தேக்கரண்டி காலை மாலை பாலில் உட்க்கொண்டாள் இதயம் வலுவாகும். ரத்தம் பெருகும்.
No comments:
Post a Comment