Tuesday, 18 September 2018

காளான் மருத்துவக் குணங்கள்:






       
mushroom






காளானில் உயிர்ச்சத்துக்களும், தாதுச்சத்துக்களும் நிறைந்துக் காணப்படுகிறது. நீரழிவு நோய், புற்றுநோய், உடல் பருமன் ஆகியவை நோய்கள் உடையவர்களுக்கு ஏற்ற உணவாக காளான் பயன்படுகிறது.

காளானில் அதிக அளவு தாமிரச்சத்து இருப்பதால் மூட்டு வலி உடையவர்களுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.  காளானை சமைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் மிகுதியாகக் காணப்படும் கொழுப்பைக் குறையச் செய்கிறது.

காளான் உயர் இரத்த அழுத்தம், இரத்தக் குழாய்களின் உட்பரப்பில் ஏற்படும் விரிவு ஆகியவற்றைக் குறையச் செய்கிறது.
காளானிலிருந்து பென்சிலின் என்ற அன்டிப்பாயட்டிக்(ANTIBIOTIC) மருந்துத் தயாரிக்கப்படுகிறது.

இத்தனை மருத்துவக் குணங்கள் நிறைந்த காளானை நாம் அடிக்கடி உணவில் சோத்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி சிறப்பாக வாழலாம்.

No comments:

Post a Comment