1. அருகம்புல் பொடி = அதிகமான உடல் எடையை குறைக்கும். கொழுப்புகளை குறைக்க கூடியது. நல்ல ரத்தத்தை சுத்திகரிக்க கூடியது.
2. நெல்லிக்காயின் பொடி = பற்களும் , எலும்புகளும், பலமாக இருக்கும். இதில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது.
3. வில்வம் பொடி = ரத்த கொதிப்புக்கு சிறந்தது . கொழுப்பையும் குறைக்க கூடியது.
4. வல்லாரை பொடி = நினைவாற்றல் , நரம்பு தளர்ச்சிக்கு நல்லது .
5. துளசி பொடி = மூக்கடைப்பு , சுவாசத்தில் ஏற்படும் கோளாறுகளுக்கு சிறந்தது .
6. ஆவாரம் பூ பொடி = இதயம் பலமாக இருக்கும். மேனி பொன்னிறமாக மாறும்.
7. ரோஜா பூ பொடி = உடல் குளுர்ச்சிக்கும் , ரத்த கொதிப்பிற்கும்
8. ஜாதிக்காய் பொடி = நரம்பு தளர்ச்சி, ஆண்மை பெருகும்.
9. வேப்பிலை பொடி = குடிலில் உள்ள புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய்க்கும் மருந்தாக பயன் தரும்.
10. அதிமதுரம் பொடி = வறட்டு இருமல் , குரல் வளத்திற்கும் சிறந்தது .
11. கிரிசாலக்கண்ணி பொடி = காமாலை போக்கும் . கூந்தல் வளரும்.
12. கீழா நெல்லி பொடி = மஞ்சள் காமாலை, சோகை தனம் நீங்கும் .
13. பொன்னாக்கன்னி பொடி = உடல் சூட்டை குறைக்கும். கண் சம்மந்தமான நோய்கள் தீரும்.
14. வாழை தண்டு பொடி = கல் அடைப்புக்கும், சிறுநீரக நோய்க்கும் பலன் தரும்.
15. மணத்தக்காளி பொடி = வாய் புண் , தொண்டை புண், நீங்கும்.
16. மருதாணி பொடி = கை , கால் , ஆகியவற்றில் பூசினால் பித்தம் , கபம் , குணமாகும் .
17. சோற்றுக்கற்றாழை பொடி = முகம் பொலிவாகவும், உடல் குளிர்ச்சி ஆகவும் இருக்கும்.
No comments:
Post a Comment