எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது புளிப்புச்
சுவை.
இதன் pH அளவு 2 முதல் 3 வரை
இருக்கும். இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல் சோதனைகளில் மலிவான அமிலமாகப்
பயன்படுத்துகிறார்கள்
கல்லீரலைப் பலப்படுத்த சிறந்த டானிக் எலுமிச்சை.
உயர் இரத்த அழுத்தம், தலைச்சுற்றல், வயிற்றுப் பிரட்டல்
No comments:
Post a Comment